ADDED : நவ 24, 2023 09:45 AM
* பிறக்கும் போதே யாரும் வெற்றியாளராக பிறப்பதில்லை. முதலில் ஒருவரின் தனித்தன்மையை அடையாளம் காண்பது அவசியம்.
* பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் முன்னேறுவது உறுதி.
* தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றிக்கான படிகள்.