அறிஞரான பிரான்சிஸ் அசிசியிடம் மூன்று இளைஞர்கள் வந்தனர். மலை மீதுள்ள குகையில் நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். ஆண்டவரை எப்போது நேரில் காண்போம் எனக் கேட்டனர். உடனே அறிஞர் பளிச்சென பதில் சொன்னார். நீங்கள் மூவரும் ஒரு மாதத்திற்கு ஒரே குகையில் வசியுங்கள். உங்களுக்குள் தாயாகவும், தந்தையாகவும், குழந்தையாகவும் நினைத்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அன்பு செலுத்துங்கள்.
உங்கள் அனைவருக்கும் எல்லாம் ஒன்றே என்ற எண்ணம் வரும் போது அவரைக் காண்பீர்கள் என்றார்.
உங்கள் அனைவருக்கும் எல்லாம் ஒன்றே என்ற எண்ணம் வரும் போது அவரைக் காண்பீர்கள் என்றார்.