ADDED : நவ 17, 2023 01:29 PM
ஒருவர் திறந்த மனதுக்காரர் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் மற்றவரிடம் வெளிப்படுத்த முடியாத கருப்பு பக்கம் இருக்கும். கெட்டவர்களாலும் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் நல்லவர்களால் மட்டுமே நல்ல மனிதர்களை சம்பாதிக்க முடியும். எதிலும் குறைகாண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது. எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகள் குறைகளாக தெரியாது. மனசாட்சிப்படி வாழுங்கள். வாழ்க்கையை ரசியுங்கள். இன்பமாக துாய வாழ்வு வாழுங்கள்.