Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/நலமுடன் வாழ...

நலமுடன் வாழ...

நலமுடன் வாழ...

நலமுடன் வாழ...

ADDED : மார் 28, 2025 07:52 AM


Google News
உடல்நலனில் அக்கறை கொண்டவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்றுங்கள் என்கிறது பைபிள்.

ஊட்டச்சத்து: மரங்களை படைத்துள்ளேன். அதில் ஊட்டச்சத்து மிக்க பழங்களை உண்ணுங்கள்.

உடற்பயிற்சி: தினமும் நடைப்பயிற்சி செல்லுங்கள்.

தண்ணீர் : தாகமாய் இருப்பவர்கள் திராட்சை ரசம் பருகுங்கள்.

சூரிய ஒளி: சூரியன் கதிர்களை உடம்பில் படர விடுங்கள்.

நிதானம்: உடல் வலிமையை விட மன அமைதியே மேலானது.

காற்றை சுவாசி: இயற்கை கொடுத்த வரம் காற்று.

ஓய்வு: வருத்தப்படுபவர்கள் என்னிடம் வந்து இளைப்பாறுங்கள்.

ஆற்றல்: எல்லா செயல்களும் என்னுள் இருந்து செய்வாய் என நம்புங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us