Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/பொக்கிஷம்

பொக்கிஷம்

பொக்கிஷம்

பொக்கிஷம்

ADDED : மார் 28, 2025 07:52 AM


Google News
ஒரு நாள் என்பது 24 மணி நேரம் தான். இது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளையும், அதன் 24 மணி நேரத்தையும் விலைமதிப்பற்றதாக கருதுகிறார்கள். அதற்காக அவர்கள் சொல்லும் காரணத்தை பாருங்கள்.

* இன்றைய நாள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

* எனக்குரிய பணிகளை இன்றே செய்து முடிப்பேன்.

* நாளைய முன்னேற்றத்திற்காகவும் இன்று பாடுபடுவேன்.

* நேரம் இல்லை என குறை சொல்ல மாட்டேன்.

* நேற்றைய பொழுது வீணாகி விட்டாதே என வருந்த மாட்டேன்.

* வீண் செயல்களில் ஈடுபடாமல் விழிப்புடன் இருப்பேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us