ADDED : பிப் 13, 2025 11:55 AM
இங்கிலாந்து பார்லிமென்ட்டில் உறுப்பினர் ஒருவர், 'இந்தியாவிற்கு ஏன் சுதந்திரம் அளிக்க வேண்டும்'' என சர்ச்சிலிடம் கேட்டார்.
'துப்பாக்கியை எடுத்து இந்தியர்கள் வாளை ஏந்தி சண்டைக்கு வந்திருந்தால் பீரங்கியால் அவர்களைச் சுட்டு இருப்பேன். அவர்கள் பீரங்கியை பயன்படுத்தி இருந்தால் ராக்கெட்டை ஏவி அழித்திருப்பேன். ஆனால் அகிம்சை என்ற ஒன்றை அல்லவா ஏந்தி நின்றனர். அன்பு, அகிம்சை, அமைதி போன்றவை சக்தி மிக்க ஆயுதங்கள். அவற்றை அழிக்கும் ஆயுதத்தை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை' என்றார். 'அன்பு செய்யுங்கள்; உலகம் உங்களுடன்' என்கிறது பைபிள்.