ADDED : பிப் 05, 2025 01:38 PM

ஹங்கேரியைச் சேர்ந்த ராணுவ வீரர் கரோலி டகாஸ். நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.
துப்பாக்கி சுடும் திறமை கொண்ட இவர், ராணுவ பயிற்சியின் போது நடந்த விபத்தில் வலது கையை இழந்தார். அடுத்தடுத்து ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாவது உலக போர் நடந்ததால் நடத்தப்படவில்லை. இருந்தாலும் வயது கூடிக் கொண்டே இருந்தது. மனம் தளராமல் இடது கையிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து 1948ல் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அவநம்பிக்கை, மனச்சோர்வு மறைய இவரின் பெயரை மனதார நினைத்தாலே வாழ்வு இனிக்கும்.