ADDED : ஜன 30, 2025 01:05 PM
நண்பர்களுடன் அரட்டை, அலைபேசி என எப்போதும் நேரத்தை வீணாக்கினான் ராபர்ட். அவனை திருத்தும் விதத்தில் ஆசிரியர் ஜெபராஜ் புத்திமதி சொன்னார்.
இளமை காலத்தை சரியாக பயன்படுத்து. இல்லாவிட்டால் சிரமப்படுவாய். புத்தகம் படி. நிச்சயம் முன்னேறுவாய். நுாலகத்திற்கு செல். வேலைக்கு சென்றதும் நல்ல புத்தகங்களை கொண்ட நுாலகத்தை வீட்டிலேயே உருவாக்கு. புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளர்பவர்கள் புத்திசாலித்தனமாக இருப்பர்'' என்றார்.