பிறந்த நாள் கொண்டாட்டம், திருமணம் போன்றவற்றில் நடக்கும் விருந்தின் போது உணவும், குடிநீரும் வீணாக்கப்படுவது இன்று சகஜமாகி விட்டது. விழாக்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக உணவு, குடிநீரை ஏற்பாடு செய்வதில் பலரின் உழைப்பு, நேரமும் அடங்கியுள்ளது என்பதை யோசித்து பாருங்கள். விழா நடத்துபவருக்கும் ஆடம்பரத்தால் பணம் வீணாகிறது.
இனியாவது பொறுப்புடன் செயல்படுங்கள். உணவை ஒருபோதும் வீணாக்காதீர்கள்.
இனியாவது பொறுப்புடன் செயல்படுங்கள். உணவை ஒருபோதும் வீணாக்காதீர்கள்.