எண்ணத்தில் கவனம் இருந்தால் அது சொல்லாகும்.
சொல்லில் கவனம் இருந்தால் அது செயலாகும்.
செயலில் கவனம் இருந்தால் அது பழக்கமாகும்.
பழக்கத்தில் கவனம் இருந்தால் அது வழக்கமாகும்.
வழக்கத்தில் கவனம் இருந்தால் அது ஒழுக்கமாகும்.
ஒழுக்கத்தில் கவனம் இருந்தால் அது வாழ்க்கையாகும்
வாழ்க்கையில் கவனம் இருந்தால் அது அர்த்தமுள்ளவாழ்வாகும். நம் பிறப்பை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஆண்டவரின் பொறுப்பு.