Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/கண்ணியவான்

கண்ணியவான்

கண்ணியவான்

கண்ணியவான்

ADDED : ஆக 30, 2024 10:47 AM


Google News
கிறிஸ்து சபையில் போதகர்கள் சிலர் ஏழ்மை நிலையில் சேவை செய்தனர். ஒருமுறை அவ்வூரில் நடந்த திருமணத்தின் போது உணவு மீதமாகி விட்டது. அதை போதகர்களுக்கு கொடுத்து அனுப்பினார் மணமகனின் தந்தையான பணக்காரர்.

ஆனால் உணவு கொண்டு சென்ற நபரிடம், ''உணவை ஏற்க இயலாதது குறித்து வருந்துகிறோம். ஊரிலுள்ள ஏழைகளுக்கு கொடுங்கள்” என்றனர்.

நாடாளும் மன்னரிடம் பணியாற்றுபவன் கவுரவத்தை விட்டுத் தரக்கூடாது. இல்லாவிட்டால் ஊழியனின் தவறு மன்னருக்கு அவப்பெயரை உண்டாக்கும். இந்த போதகர்கள் போல சேவை செய்ய வேண்டுமே தவிர அதில் குறுக்கிடும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக் கூடாது.

'பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஏற்க மறுப்பவரே கண்ணியவான்'.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us