ADDED : ஆக 30, 2024 10:46 AM
ஏழை விவசாயி ஒருவரின் நிலத்தின் பகுதியை அண்டை நிலத்துக்காரர் அபகரித்தார். விவசாயி கோர்ட்டிற்கு சென்றார். அங்கு பாதகமாக தீர்ப்பு கிடைத்தது. 'மேல் கோர்ட்டில் முறையிட்டால் வெற்றி கிடைக்கும்' என்றார் வக்கீல்.
அதற்கு விவசாயி, 'நான் இழந்தது சிறு பகுதிதான். அதை மீட்பதற்காக செலவு செய்த பணம் அதன் மதிப்பை விட அதிகம். என் வேலைகளையும் சரிவர கவனிக்க முடியவில்லை. இனி கோர்ட்டிற்கு போக விரும்பவில்லை. 'அநியாயம் செய்பவர்களை நீதி தேவதை தட்டிக் கேட்கும்' என பதிலளித்தார்.