ADDED : அக் 05, 2018 03:19 PM

* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் பிறக்கும்.
* நல்ல குணம் கொண்டவர்கள் சுற்றத்தினருக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கும் பாக்கியத்தை தருகின்றனர்.
* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் வெளியே இருக்கும் துன்பம் உள்ளே இருக்கும் இதயத்தை வலிமையாக்குகிறது.
* எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான் முட்டாள். புத்திசாலி விலகியே இருப்பான்.
* முதல்வனாய் இருக்க விரும்புபவன், எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும்.
* நீதிமான் தன் மரணத்திலும், நம்பிக்கையை விட மாட்டான்.
* மவுனமாயிருந்தால், முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள்.
* புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபவரே அந்தக் குழிக்குள் விழுவார்.
* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.
* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் இல்லை.