ADDED : ஜூன் 07, 2024 11:22 AM
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து விட்டு தன் சீட்டில் அமர்ந்தார் கண்டக்டர் அலெக்ஸ்.
முன் சீட்டில் இருந்த இளம்பெண் மேரி, 'என் புதுநம்பர் இதுதான்' என அலைபேசியில் நம்பரைச் சொன்னாள். அப்போது கண்டக்டர் சத்தமாக பேசினார். அவளால் சரிவர சொல்ல முடியவில்லை. மீண்டும் முயற்சிக்க அப்போதும் அவரது பேச்சு சத்தம் கேட்டது. 'நான் பேசும் போதெல்லாம் கண்டக்டர் இடையூறா இருக்கார்' என்றாள் அப்பாவியாக. 'ஏம்மா! யார் நல்லவன் யார் கெட்டவன்னு தெரியாது. இப்படி பலரும் கேட்கிற மாதிரிச் சொல்லக் கூடாது' என்றார் கண்டக்டர். பிறகு பேசலாம் என போனை கட் செய்தாள் மேரி.