ADDED : மே 17, 2024 07:56 AM
வயதான கணவரும், மனைவியும் மதிய நேரத்தில் ஓட்டலுக்குச் சென்றனர்.
'ஒரு சாப்பாடு என்ன விலை' எனக் கேட்க '100 ரூபாய்' என்றார் சர்வர் செபாஸ்டின். பையைத் துழாவியபடியே, 'குறைந்த விலையில் என்ன இருக்கிறது' எனக் கேட்டார் பெரியவர். 'தயிர் சாதம் 45 ரூபாய்' என எரிச்சலுடன் சொன்னான் செபாஸ்டின். இருவரும் சாப்பிட்ட பிறகு 100 ரூபாயை கொடுத்து விட்டு 'மீதி பத்து ரூபாயை டிப்சாக வைத்துக் கொள்' என்றார் கணவர். மவுனமானான் செபாஸ்டின்.