வின்ஸ்டன் சர்ச்சில் படிக்கும் காலங்களில் கடைசி பெஞ்சில் தான் அமர்ந்திருப்பார். ஏழுவயது வரை ஒன்றும் தெரியாமல் மக்காகவே இருந்தார். பின்னாளில் உலக அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் அரசியல்வாதி மட்டுமல்ல... எழுத்தாளர், பேச்சாளர், வரலாற்று ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நல்ல பழக்கங்களை பின்பற்றும் இயல்பினை உடையவர். ஒரு பத்திரிகை நண்பர் நீங்கள் சிறு வயதில் மக்காகவே இருந்தீர்களாமே என கிண்டலாக கேட்டார். அதற்கு அவர் 'நான் மக்கு என்பதை ஒரு போதும் நினைத்ததில்லை: அதனால் தான் என்னால் மகத்தான சாதனைகளை புரிய முடிகிறது'' என்றார் சர்ச்சில். வாயடைத்த போனார் பத்திரிகை நண்பர்.