வாசலில் நின்றிருந்த தாய், மகள் புனிதாவிடம், 'இப்ப டூவிலரில் வந்து உன்னை இறக்கி விட்டு போறானே... அவன் கூட பழகக்கூடாது என பல முறை சொல்லியும் கேட்க மாட்டேங்குற, அக்கம் பக்கத்தில எல்லோரும் தப்பா பேசுறாங்க' எனக் கோபமாக கேட்டாள். அதற்கு 'நீ சொல்வதை கேட்க மாட்டேன்' எனத் தாயிடம் பதில் சொன்னாள்.
அதைக் கேட்ட அவள் ஆத்திரத்துடன் பவுல் என்பவருக்கு போன் செய்தாள். 'பலமுறை சொல்லியாச்சு; உங்க பையனைக் கண்டிக்க மாட்டீங்களா... என் பொண்ணு கூட பழகுறான் அவனிடம் சொல்லி வையுங்க...' என அதட்டலாக சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அவர், 'நாம் ஒரே ஊருல இருந்தும் உன் பிடிவாதத்தால பிரிஞ்சு வாழ்றோம். அண்ணன் தங்கையை பிரிச்சு வைப்பது எந்த விதத்தில் நியாயம்' என்று சொல்லி போனை கட் செய்தார் பவுல்.
பெண்களை கண்ணியமாக நடத்துங்கள் என்கிறது பைபிள்.