Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/அன்னை ஓர் ஆலயம்

அன்னை ஓர் ஆலயம்

அன்னை ஓர் ஆலயம்

அன்னை ஓர் ஆலயம்

ADDED : மார் 22, 2024 09:27 AM


Google News
Latest Tamil News
மனைவியின் நெருக்கடியால் அனாதை இல்லத்தில் அம்மாவை சேர்த்தோமே என்ற குற்ற உணர்வுடன் புறப்பட்டான் டேனியல். பஸ்சுக்காக காத்திருந்த போது, 'பாவம் என்ற கல்லறைக்கு பலவழி; தர்மதேவன் கோயிலுக்கு ஒருவழி' என்ற பாடல் காதில் விழுந்தது.

பீறிட்டு வந்த அழுகையை அடக்கியபடி அனாதை இல்லத்திற்கு மீண்டும் சென்றான். தாயுடன் வீட்டுக்குத் திரும்பினான். ஆத்திரத்தால் மனைவியிடம், 'உன்னால் தானே நான் இந்த கதிக்கு ஆளானேன்' எனக் கத்தினான். அவனைத் தடுத்து அமைதிப்படுத்தினாள் தாய். அப்போது, 'அம்மா... நீ சுமந்த பிள்ளை ' என்ற அன்னை ஓர் ஆலயம் திரையிசைப் பாடலை ஒலிக்கச் செய்தான் டேனியலின் மகன் ஜான். அதைக் கேட்ட அவனது மனைவிக்கு நல்ல புத்தி வந்தது. கணவர், மாமியாரிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடினாள் அவள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us