ADDED : ஜன 19, 2024 01:58 PM
அனுபவம் வாய்ந்த முதலாளி ஒருவர் தன் இரு தொழிலாளருடன் கடற்கரைக்கு பிக்னிக் சென்றார். நடக்கும் வழியில் காலில் ஒரு குடுவை தட்டுப்பட்டது. அதை திறந்த போது அதிலிருந்து ஒரு தேவதை வெளிப்பட்டது.
'என்னை விடுதலை செய்ததற்காக ஆளுக்கொரு வரம் தருகிறேன்' என்றது.
அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஒருவர் அமெரிக்காவுக்கும் மற்றொருவர் சுவிட்சர்லாந்திற்கும் செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.
தேவதையும் அப்படியே ஆகட்டும் என்றது. அவர்களும் சென்று விட்டனர். கேட்டுக் கொண்டிருந்த முதலாளி, ''அவர்கள் இருவரும் இப்போதே இங்கு வர வேண்டும்' என கேட்டார். தேவதை அவ்வாறே ஆகட்டும் என்றது.
பிறகு நடந்தது என்ன என்பது தான் தங்களுக்கு தெரிந்து இருக்குமே.
எதுவாக இருந்தாலும் அனுபவசாலி சொல்வதைக் கேளுங்கள்.