ADDED : டிச 22, 2023 04:50 PM

தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஊழியம் செய்யச் சென்றார் ஒருவர். யாருமே ஆண்டவரைப் பற்றி கேட்க வரவில்லை. வந்து கேட்டவர்களும் ஏற்கவில்லை.
தோல்வி அடைந்ததால் தன் நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்து தன் நண்பருக்கு கடிதம் எழுதினார். அவரிடமிருந்து பதில் வந்தது. “முதலில் நீர் ஆண்டவரிடம் உமது பணி சிறக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளும். அதைக் கண்ணீருடன் செய்யும். உமது பிரார்த்தனையை நிச்சயம் ஏற்பார்” என நண்பர் எழுதியிருந்தார்.
“நீதிமான் செய்யும் நியாயமான வேண்டுதல் பலனுள்ளதாயிருக்கும்” என்ற கடிதத்தில் இடம்பெற்ற வசனத்தை படித்த போது ஊழியரின் கண்ணில் நீர் கசிந்தது.