ADDED : மார் 20, 2025 01:40 PM

டேவிட்டும் மைக்கேலும் நல்ல நண்பர்கள். இருவரும் ஜெர்மனிக்கு பயணம் சென்ற போது ஓட்டல் ஒன்றில் நுழைந்தனர். விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து வயிறார உண்டனர். மீதி உணவை வைத்து விட்டு எழுந்த போது, ஓட்டல் ஊழியர் அவர்களை காத்திருக்கும்படி சொன்னார். சற்று நேரத்தில் போலீஸ் ஒருவர் உணவை வீணாக்கியதற்காக எங்கள் நாட்டு சட்டப்படி அபராதம் கட்ட வேண்டும் என்றார். 'எங்கள் பணம் தானே வீணானது' என வாக்குவாதம் செய்யவே அபராதம் இருமடங்கானது. உணவை வீணாக்குபவன் பாவச்செயலில் ஈடுபடுகிறான்.