ADDED : பிப் 13, 2025 11:58 AM

நியூசிலாந்தில் மலைப்பகுதியில் உள்ள நகரம் குவின்ஸ். இங்குள்ள மலை உச்சியில் வித்தியாசமான அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது.
“குவின்ஸ் உங்களை வரவேற்கிறது. கவலை மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி மேலே நீங்கள் இருக்கிறீர்கள்” என அதில் இருக்கும் வாசகத்தை படிப்பவர்கள் ஆச்சரியம் அடைவர். அதாவது மனிதர்கள் கவலையில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த சுற்றுலா தலத்திற்கு வந்தால் கவலைகளை மறந்து சந்தோஷம் அடைகின்றனர் என்ற அடிப்படையில் இந்த வாசகம் உள்ளது. அப்படியானால் மலையை விட்டு இறங்கியதும் மீண்டும் கவலை தொற்றிக் கொள்ளுமே... கவலையே கொள்ளாமல் இருக்க பைபிள் வழிகாட்டுகிறது.
''கவலைகளை எல்லாம் அவர் மீது வைத்து விடுங்கள்” என்கிறது ஒரு வசனம். கவலைகளை ஒப்படைத்து விட்டால் எங்கு நீங்கள் இருந்தாலும் பிரச்னை இல்லை.