ADDED : ஜன 01, 2025 01:21 PM
தன்ராஜின் வளர்ப்பு நாய் தன் எஜமான் மீது விசுவாசமாக இருந்தது. பள்ளியில் இருந்து அவரது மகன் தெருமுனையில் வருவது தெரிந்தால் போதும். ஓடி வந்து வாலாட்டும். ஒருநாள் செடிகளுக்கு பாத்தி அமைத்த தன்ராஜ் களைப்பாக இருந்ததால் மரத்தடியிலேயே துாங்கி விட்டார்.
அப்போது புதருக்குள் இருந்த பாம்பு ஒன்று அவரருகே நெருங்கியது. துாரத்தில் இருந்தே இதை பார்த்த நாய், தன் எஜமானை காப்பாற்ற விரைந்தது. பாம்புடன் சண்டையிட்டது. தக்குதலை சமாளிக்க முடியாமல் பிழைத்தால் போதும் என அங்கிருந்து தப்பித்தது பாம்பு. கண் விழித்த தன்ராஜ் நடந்ததை உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.