வாலிபத்தில் ஆண்டவரின் மகிமையால் ஈர்க்கப்பட்ட சகோதரி ஒருவர் தன் வாழ்நாள் முழுவதையும் தொண்டுக்காக அர்ப்பணித்தாள்.
அவளது குடும்பத்தினர் துணை ஒன்றை தேர்ந்தெடுத்து அவளுக்கு மணம் முடித்து வைத்தார்கள். ஆனால் அவரோ பொழுது போக்கு, வேடிக்கை, வினோதம் என ஜாலியாக வாழ்கின்றவர். ஒருநாள் தம்பதிகள் இருவரும் தியேட்டருக்கு சென்றனர். அங்கு படத்தினை பார்க்காமல் கண்களை மூடி ஜெபம் செய்தாள். அவளிடம், படத்தை பார் என வற்புறுத்தினார். ஆனால் அவள் அதற்கு சம்மதிக்க வில்லை. தன் மனைவியின் உறுதியான பக்தியை அறிந்து அவரும் திருந்தினார். பின்னர் இருவரும் எப்போதும் ஊழியத்தில் ஈடுபட்டார்கள். வாழும் காலத்தில் தொண்டு செய்யுங்கள்.