Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/வாழ்க்கையில் வளம்பெற...

வாழ்க்கையில் வளம்பெற...

வாழ்க்கையில் வளம்பெற...

வாழ்க்கையில் வளம்பெற...

ADDED : ஜன 12, 2024 04:44 PM


Google News
* பெற்றோரை மதியுங்கள்.

* பிறர் பொருட்களை அபகரிக்காதீர்.

* பாவச்செயலுக்கு துணை போகாதீர்.

* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.

* எந்த உயிரையும் தம்முயிர் என நினையுங்கள்.

* உறவினர்களிடம் கோபம் கொள்ளாதீர்.

* நண்பர்களாயினும் அளவாய் பழகுங்கள்.

* தினசரி கடமைகளை தவறாமல் செய்யுங்கள்.

* தினமும் நாம் செய்த செயல்களில் சரி எது தவறு எது என நினையுங்கள்.

* தோல்வியைக்கண்டு வருந்தாதீர்.

* உயர்ந்த எண்ணம் இருந்தால் உயரலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us