Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/யாருக்கு வாசல் திறக்கும்

யாருக்கு வாசல் திறக்கும்

யாருக்கு வாசல் திறக்கும்

யாருக்கு வாசல் திறக்கும்

ADDED : ஜன 05, 2024 11:02 AM


Google News
கீழ்க்கண்ட குணமுடையவர்கள் வருந்தி திருந்திக் கொண்டால் பரலோகத்தில் இவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கும்.

* சக மனிதர்களை வெறுப்பவர்.

* பேராசை கொண்டவர்.

* ஏழைகளுக்கு துன்பம் கொடுப்பவர்.

* பிறரின் புகழ், பெயர், பதவியை தட்டிப்பறிப்பவர்.

* நல்ல விஷயங்களை செய்யாதவர்.

* குடும்ப கடமையை செய்யத்தவறியவர்.

* பிறரை தவறாக நினைப்பவர்.

* பொறாமை, வெறுப்பு, பாவச்செயல் சிந்தையுடையவர்.

* தற்பெருமை பேசுபவர்.

* நேர்மை இல்லாதவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us