/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/பீச்ட்ரீ தமிழ்ப் பள்ளி - 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைபீச்ட்ரீ தமிழ்ப் பள்ளி - 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை
பீச்ட்ரீ தமிழ்ப் பள்ளி - 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை
பீச்ட்ரீ தமிழ்ப் பள்ளி - 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை
பீச்ட்ரீ தமிழ்ப் பள்ளி - 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை
ஜூலை 23, 2025

வணக்கம் பெற்றோர்களே
புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது! நம் பிள்ளைகள் தமிழ் மொழியும் கலாசாரமும் கற்றுக்கொண்டு பெருமையுடன் வளரட்டும்.
பதிவு செய்ய கடைசி நாள்: ஜூலை 25, 2025
Questions : Reach out to Ruks at (918) 948-0005
Thank you,
Peachtree Tamil School, (GATS Affiliated School)