/உலக தமிழர்/அமெரிக்கா/தமிழ்ச் சங்கங்கள்/சிகாகோ தமிழ்ச் சங்கம் (2024-26)சிகாகோ தமிழ்ச் சங்கம் (2024-26)
ஜூலை 03, 2024

சிகாகோ தமிழ்ச் சங்கம் புதிய செயற்குழு (2024-26)
தலைவர்: சரவணகுமார் மணியன்; துணைத்தலைவர்: தனுஜா நடேசா; செயலாளர்: ஷம்மு ரவி; துணைச் செயலாளர்: நிர்மலா பாண்டிதுரை; பொருளாளர்: விஜய் சாந்தலிங்கம்; துணைப் பொருளாளர்: ரத்தினகுமார் வேலுசாமி
இயக்குநர்கள்: வினோபிரியா விஜயபூபதி, பால்சன் டேவிட், பவித்ரா சுதாகர், இளங்கோ கணேசன், முன்னாள் தலைவர் நம்பிராஜன் வைத்திலிங்கம்