/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூர் ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள் சிங்கப்பூர் ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள்
சிங்கப்பூர் ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள்

ஜன 02, 2025

சிங்கப்பூர் ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.
பக்தப்பெருமக்கள் ஆலயங்கள் நிரம்பி வழிந்தனர். ஆலயப் பிரதான மூலவர் சன்னதி அலங்காரம் ஒவ்வொன்றும் மற்றொன்றை விஞ்சுமாறு ஜொலிக்க வைத்து கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்படுகளைச் செய்திருந்தனர். பிரசாதங்களும் அருமை... அருமை. வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்