/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அபுதாபியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி அபுதாபியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
மே 03, 2025

அபுதாபி: அபுதாபியில் சர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் வர இருப்பதையொட்டி இந்திய தூதரகத்தின் சார்பில் பள்ளிக்கூடங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை யோகாவை செய்து காண்பிக்க அதனை பின்பற்றி மாணவ, மாணவியர் யோகாவில் ஈடுபட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா