ஜூலை 25, 2024

ஜெத்தா: ஓஐசிசி (OICC) மேற்கு மண்டலக் குழு சார்பில் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நினைவ மாநாடு நடைபெற்றது
ஓஐசிசி மேற்கு மண்டலக் குழுத் தலைவர் ஹக்கீம் பரக்கால், OICC குளோபல் கமிட்டி உறுப்பினர் அலி தெக்குதோடு, கேஎம்சிசி ஜெத்தா மத்தியக் குழுத் தலைவர் அபுபக்கர் அரிம்பிரா, ஜெத்தா நவோதயா பிரதிநிதி ஸ்ரீகுமார் மாவேலிக்கார, நியூ ஏஜ் மன்றத் தலைவர் பிபிஏ ரஹீம், ஜெத்தா தமிழ்ச் சங்கப் பிரதிநிதி சிராஜ், சமுதாய தலைவர்கள் நசீர் வவாகுஞ், காஜா முஹிதீன், ஹீர் மஞ்சலி, முஜீப் திரிதாலா, ஆசாத் போரூர், முஸ்தபா பெருவள்ளூர், அஷ்ரப் அஞ்சலன், அனில்குமார் பத்தனம்திட்டா, மகளிர் பிரிவு பிரதிநிதி சிமி அப்துல் காதர், ஓஐசிசி மண்டல கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மறைந்த உம்மன் சாண்டியை நினைவு கூர்ந்து பேசினர்.
வரவேற்பு உரையினை செயலாளர் அஷாப் வர்க்கலா வழங்க, பொருளாளர் ஷெரீப் அரக்கல் நன்றி கூறினார்.
- நமது செய்தியாளர் சிராஜ்