/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/தோஹாவில் தாகூர் 165 வது பிறந்த தினம்தோஹாவில் தாகூர் 165 வது பிறந்த தினம்
தோஹாவில் தாகூர் 165 வது பிறந்த தினம்
தோஹாவில் தாகூர் 165 வது பிறந்த தினம்
தோஹாவில் தாகூர் 165 வது பிறந்த தினம்
மே 21, 2025

தோஹா: கத்தார் நாட்டின் தோஹா நகரில் ரவீந்திரநாத் தாகூரின் 165 வது பிறந்த தினம் இந்திய கலாச்சார மையத்தில் பாங்கிய பரிஷத் அமைப்பின் சார்பில் 'ஜெய் ஹோ' என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் விபுல் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் தாகூரின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். விழாவில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் விபுல் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் தாகூரின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். விழாவில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா