பிப் 08, 2025

ஷார்ஜா: ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் இலங்கை நாட்டின் 78வது சுதந்திர தினம் பாரம்பரிய உற்சாகத்துடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை செயல் அதிகாரி பிரியந்தா, இலங்கை பேராசிரியர்கள் முஹிப்புல்லா, ரிஷ்மா, சாந்தி, சிலோஜினி, மஞ்சுலா, சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அஹில் முஹம்மது, அல்பர், சந்தியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா