Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் ரத யாத்திரை

பஹ்ரைனில் ரத யாத்திரை

பஹ்ரைனில் ரத யாத்திரை

பஹ்ரைனில் ரத யாத்திரை

ஜூலை 09, 2025


Google News
Latest Tamil News

பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் ஒடிசா சமாஜத்தின் சார்பில் ஜகன்னாத் ரதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us