/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஜோர்டானில் மருந்து பொருட்கள் கண்காட்சிஜோர்டானில் மருந்து பொருட்கள் கண்காட்சி
ஜோர்டானில் மருந்து பொருட்கள் கண்காட்சி
ஜோர்டானில் மருந்து பொருட்கள் கண்காட்சி
ஜோர்டானில் மருந்து பொருட்கள் கண்காட்சி
ஜூலை 14, 2024

அம்மான் : ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் 6வது அரபு மருந்து உற்பத்தியாளர்கள் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 100 மருந்து நிறுவனங்கள் பங்கேற்றன. இந்திய அரங்கை தூதரக அதிகாரி ரசீம் கே தொடங்கி வைத்து அங்கு பங்கேற்ற நிறுவனங்களை பார்வையிட்டார். மேலும் அவருக்கு இந்திய நிறுவனங்களின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா