ஜன 22, 2025

பாக்தாத்: ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் எளிய வகை ஆசனங்கள் மற்றும் தியான பயிற்சியை வழங்கினார். அதனை பின்பற்றி பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தியான பயிற்சியில் ஈடுபட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா