/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கோர்பக்கான் பகுதியில் நடந்த மாம்பழ திருவிழாகோர்பக்கான் பகுதியில் நடந்த மாம்பழ திருவிழா
கோர்பக்கான் பகுதியில் நடந்த மாம்பழ திருவிழா
கோர்பக்கான் பகுதியில் நடந்த மாம்பழ திருவிழா
கோர்பக்கான் பகுதியில் நடந்த மாம்பழ திருவிழா
ஜூலை 02, 2024

ஷார்ஜா : ஷார்ஜா அமீரகத்துக்கு உட்பட்ட கோர்பக்கான் எக்ஸ்போ செண்டரில் மாம்பழ திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் அந்த பகுதியில் விளைச்சல் செய்யப்பட்ட மாம்பழங்கள் அதிக அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை பொதுமக்கள் உள்ளிட்ட வர்த்தகர்கள் அதிக அளவில் பார்வையிட்டனர். மேலும் தங்களுக்கு தேவையான மாம்பழங்களை வாங்கிச் சென்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா