/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தாரில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்கத்தாரில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
கத்தாரில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
கத்தாரில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
கத்தாரில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
ஜூலை 12, 2025

தோஹா: கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். சம்பளம் முறையாக வழங்கப்படாமல் இருப்பது, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதன் மூலம் தொழிலாளர்கள் பலர் பயனடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா