/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பகரைனில் இனிய நந்தவனம் மாத இதழ் அறிமுக நிகழ்ச்சிபகரைனில் இனிய நந்தவனம் மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி
பகரைனில் இனிய நந்தவனம் மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி
பகரைனில் இனிய நந்தவனம் மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி
பகரைனில் இனிய நந்தவனம் மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி
ஜூலை 28, 2024

பஹ்ரைன் நாட்டின் மனாமாவில் இனிய நந்தனம் மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இனிய நந்தவனம் மாத இதழை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அறிமுகம் செய்ய அதன் பிரதியை சமூக ஆர்வலர் அப்துல் சலாம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் அமைப்பின் தலைவர் தக்கலை சையது ஹனீப், முகம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
- நமது செய்தியாளர் காஹிலா