/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழாமஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா
மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா
மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா
மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா
ஜன 29, 2025

மஸ்கட்: மஸ்கட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா மிகவும் உற்சாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் அமித் நாரங் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, இந்திய குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார்.
முன்னதாக காந்தியடிகள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா