Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் இந்திய குடியரசு தின விழா

துபாயில் இந்திய குடியரசு தின விழா

துபாயில் இந்திய குடியரசு தின விழா

துபாயில் இந்திய குடியரசு தின விழா

ஜன 27, 2025


Google News
Latest Tamil News
துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தின விழா மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசுத் தலைவரின் உரையில் இருந்து முக்கிய உரையை வாசித்தார்.மேலும் இந்திய - அமீரக உறவின் சிறப்புக்கள் குறித்தும் விவரித்தார்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



- நமது செய்தியாளர் காஹிலா













      Our Apps Available On




      Dinamalar

      Follow us