மார் 03, 2025

மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் சூர் வருகை புரிந்தது.
இந்திய கப்பலுக்கு ஓமன் கடற்படை அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா