/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்பஹ்ரைனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பஹ்ரைனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பஹ்ரைனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பஹ்ரைனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
டிச 11, 2024

பஹ்ரைன் : பஹ்ரைன் நாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதரகத்தில் இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா