/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
செப் 19, 2024

குவைத் : குவைத் நகரின் இந்திய தூதரகத்தின் எதிரே அமைந்துள்ள பூங்காவில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையிலான அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா