/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகுவைத்தில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
குவைத்தில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
குவைத்தில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
குவைத்தில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
ஏப் 13, 2025

குவைத்: குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் குவைத் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறையின் அதிகாரி அஹமது முட்லக் அல் அஸ்மி, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர் கவுன்சிலின் செயலாளர் கே.பி. சுரேஷ், இந்திய இங்கிலீஷ் அகாடமி பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஜேம்ஸ் டுஸ்கானோ, குவைத் துளு அமைப்பின் தலைவர் சங்கர் ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா