Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அஜ்மானில் இஃப்தார் உணவுப் பொருள் விநியோகம்

அஜ்மானில் இஃப்தார் உணவுப் பொருள் விநியோகம்

அஜ்மானில் இஃப்தார் உணவுப் பொருள் விநியோகம்

அஜ்மானில் இஃப்தார் உணவுப் பொருள் விநியோகம்

மார் 29, 2024


Google News
Latest Tamil News
அஜ்மான் : அஜ்மானில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த உணவுப் பொருட்களை அஜ்மான் போலீசார், பிரபல வங்கியின் ஒத்துழைப்புடன் வழங்கினர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us