Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

அக் 01, 2024


Google News
Latest Tamil News
மனாமா : பஹ்ரைன் இந்திய தூதரத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாம் தூய்மை சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us