/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைன் நாட்டு பொது பேரூந்தின் பயண அட்டை இலவச விநியோகம்.பஹ்ரைன் நாட்டு பொது பேரூந்தின் பயண அட்டை இலவச விநியோகம்.
பஹ்ரைன் நாட்டு பொது பேரூந்தின் பயண அட்டை இலவச விநியோகம்.
பஹ்ரைன் நாட்டு பொது பேரூந்தின் பயண அட்டை இலவச விநியோகம்.
பஹ்ரைன் நாட்டு பொது பேரூந்தின் பயண அட்டை இலவச விநியோகம்.
மே 08, 2025

மனாமா: லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் சமூக உதவி இயக்கத்தின் சார்பாக பஹ்ரைனில் சித்றா மற்றும் ரிஃபா பகுதி முகாம்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு பஹ்ரைன் நாட்டு பொது பேரூந்தின் பயண அட்டைகளும், பழ வகைகளும் விநியோகிக்கப்பட்டன.
கடுமையான வெப்பம் நிலவவிருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கும் பல்வேறு பகுதிளிலுள்ள தொழிலாளர் முகாம்களில் பொது பேரூந்தின் பயண அட்டைகளும், பழ வகைகளும் விநியோகிக்கப்படும் என லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் நிறுவனர் சையது ஹனீஃப் தெரிவித்தார்.
-- நமது செய்தியாளர் காஹிலா