/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அய்மான் சங்க முன்னாள் பொதுச்செயலாளருக்கு வரவேற்புஅய்மான் சங்க முன்னாள் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு
அய்மான் சங்க முன்னாள் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு

ஆக 26, 2025

அபுதாபி : அபுதாபியில் அய்மான் சங்க முன்னாள் பொதுச் செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளரும், அபுதாபி அய்மான் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்தார்.
அவரை அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, நிஜாம் மைதீன், லால்பேட்டை யாசிர் அரபாத் அலி பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
அமீரகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
--- நமது செய்தியாளர் காஹிலா