Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அஜ்மானில் நடந்த அமீரக தூய்மைப்பணி முகாம்

அஜ்மானில் நடந்த அமீரக தூய்மைப்பணி முகாம்

அஜ்மானில் நடந்த அமீரக தூய்மைப்பணி முகாம்

அஜ்மானில் நடந்த அமீரக தூய்மைப்பணி முகாம்

டிச 07, 2024


Google News
Latest Tamil News
அஜ்மான் : அஜ்மானில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் தூய்மைப்பணி முகாம் கடந்த 5 ஆம் தேதி நடந்தது.

முகாமை அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அ மராசி தொடங்கி வைத்தார். இந்த முகாம் சிறப்புடன் நடைபெற தேவையான ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த தூய்மைப்பணி முகாம் நடந்தது.



- நமது செய்தியாளர் காஹிலா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us